d tags of your site:
Mon. Jul 22- 2019
Share This News:

லூயீஸ் ரீட் என்பவர் வடிவமைத்த நீச்சலுடை, அணு குண்டு சோதனை நடந்த மார்சல் தீவின் பிகினி அட்டோல் என்ற இடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனால்தான் பிகினி என்ற பெயர் பற்றிக்கொண்டு டூ பீஸ் மேட்டர் இன்னும் ஆண்களை மிரட்டிபடியே உள்ளது..

நமக்கு தெரிஞ்ச முதல் பிகினி உள்பாவாடைதான். கிராமத்துல பொண்ணுங்க கழுத்துகிட்டவரை பாவா டையை இறுக்கி கட்டிக்கிட்டு ஏரி குளத்துல படபடன்னு நீச்சலடிக்கும்..

அதுலயும் சில குசும்பு புடிச்சவளுங்க பாவாடைய கட்டாம நாடாவை வாயில கவ்விகிட்டு லூஸ் ஏர் ஸ்டைல திகிலை கிளப்பி நீச்சலடிப்பாளுங்க..

திடீர்னு நீச்சலை நிப்பாட்டி பாவாடை முனையை கையில பிடிச்சிகிட்டு ”என்னங்கடா கையை விட்டுடம்மா/”ன்னு நக்கலா கேட்டு பசங்களுக்கு டென்ஷன் எச்சியை கூட்டி முழுங்க வைக்கற ”பாவாடை ரவுடி”ங்க இன்னும் டெரர் ரகம்..

ஈவ்னிங் இன் பாரீஸ், சட்டம்ன்னு சினிமாவுல ஏகப்பட்ட காட்சிகளை பார்த்திருந்தாலும் நேரடியாக பார்க் ஷெராட்டான்ல பார்த்தது, யயயப்ப்பபா….

படத்துல இருக்கிற அம்மணி பிகினி போட்டிருந் தாலும் அந்த மெல்லிய கொலுசு தான் எவ்வளவு அழகு..நம்புங்கப்பா வாழ்க்கையில என் கையாலா நூற்றுக்கணக்கில் கொலுசுகளை செய்து கொடுத்திருக் கிறேன்.. இன்றைக்கும் எழுதுகிற சுகத்தை விட, கொலுசுகளை உருவாக்குவதில்தான் முதல் காதல்..

பிகினி வரலாற்றை மேலும் அலசுவோம் #Bikini

-ஏழுமலை வெங்கடேசன்

#bikini #today #village

அதிகம் வாசிக்கப்பட்டவை...  கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று - ஜூலை 13, 1953.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares