d tags of your site:
Mon. Jul 22- 2019
Share This News:

▪ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

▪கர்நாடக 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

▪குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

▪வருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது ஜனாதிபதி பார்வையிடுகிறார்

▪காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்னை வருகிறார்.

▪குரூப்-4 பணிகளுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம் 14-ந்தேதி கடைசி நாள்

▪சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்

▪ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

▪பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு

#chandrayan2 #ramnathGovindh

அதிகம் வாசிக்கப்பட்டவை...  ஜூலை7- உலக சாக்லேட் தினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares