d tags of your site:
Tue. Oct 22- 2019
Share This News:

சுதந்திரமான பத்திரிகையாளனும்…உண்மையை துணிவோடு எழுதும் செய்தியாளனுமே இன்றைய நிலையில் நாட்டுக்கு தேவை…

அவ்வகையில்..அவ்வகையில் நிர்பந்தங்களுக்கு..ஆட்படாமல்…சுதந்திரமான சுயசார்பு… அச்சு ஊடக
பத்திரிகையாளர்களால்…என் தலைமையில் இந்த newsbank.in இணையத்தளம் நடத்தப்படுகிறது..

இணையதளம் என்ற களம் சுதந்திரத்தோடும், உண்மையோடும்,உணர்வோடும் நாம் எழுதும் செய்திகளை..அப்படியே உலகெங்கும் கொண்டும் செல்ல உதவும் கருவியாக அமைந்துள்ளது

இணையதளத்தை நடத்துவதில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை ”பொருளாதாரம்” தான்

வருமானம் என்பது விளம்பரம் மூலம் மட்டும் தான்…

ஆனால்,அதனை பெறுவது என்பது “குதிரை கொம்பாக” உள்ளது

கூகுள் போன்ற நிறுனங்கள் மாநில மொழி இணையதளங்களுக்கு சிறிய அளவிலேயே விளம்பரங்களை தருகின்றன,அதனால் அதன் மூலம் வரும் வரவும் மிகக்குறைவு

இதர இணையதள விளம்பர நிறுவனங்களோ ”ஆபாசம்,பாலியல் மற்றும் சூதாட்டம் போன்ற பதிவுகளைக் கொண்டு தளத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன -அது நம் கொள்கைக்கு முரணானது-எனவே அது வேண்டாம்

எனவே..எம் இணையத்தள – www.newsbank.in – வாசகர்களும்…அன்பு நண்பர்களும் நிதி தந்து உதவ வேண்டுகிறேன்

உங்களால் இயன்ற உதவியை ரூ-500 ரூ -1000 ரூ ரூ-2000 அதன் மடங்குகளில் அல்லது தங்களால் இயன்ற தொகையினை நன்கொடையாக கீழ்காணும் அமைப்பு (செயலி) மூலம் எளிதாக அனுப்பலாம்

நன்கொடை அனுப்ப இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் (Link)

https://www.payumoney.com/paybypayumoney/#/2403FA319A428976F03840A1159CFF24

உதவுங்கள் உரிமையோடு….எங்கள் பணி தொடர….

ரிப்போர்ட்டர் ராஜன்

shares