d tags of your site:
Mon. Jul 22- 2019

கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று – ஜூலை 13, 1953.

Share This News:

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும், சிறந்த பாடலாசிரியருக்காக ஆறு முறை தேசிய விருதும், கலைமாமணி விருதும், சாகித்ய அகாடமி விருதும் , பத்மபூஷன் விருதும் பெற்ற. கவிப்பேரரசு என்றும்,

காப்பியப் பேரறிஞர் என்றும், காப்பிய சாம்ராட் என்றும் பல பட்டங்கள் பெற்ற வைரமுத்து

பிறந்த தினம் இன்று – ஜூலை 13, 1953. பொதுவாக, எழுதுபவர் எல்லோருக்கும் பேச்சு பெரிதாய் கை கூடாது.

ஆனால் கவிப்பேரரசு பேசத் தொடங்கினால், அரங்கில் ஆயிரம் பேர் நிறைந்திருந்தாலும், சில்லறைக் காசின் சத்தம் கூட செவி நிறைக்கும்.

அந்த அளவுக்கு, தன் பேச்சால் எல்லோரையும் கட்டிப்போடும் வல்லமை கொண்டவர் வைரமுத்து.

1980ம் ஆண்டு, ‘
நிழல்கள்’ திரைப்படத்தில் தொடங்கியது இவரது பயணம்.
இப்போதும் இன்றைய தலைமுறையோடும் போட்டியிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதைக் குதிரை.

#kavinger_vairamuthu #tamilpoet #birthday

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕙 1-நிமிட வாசிப்பு- NEWS BRIEF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares