d tags of your site:
Mon. Jul 22- 2019
Featured Video Play Icon
Share This News:

எவ்ளோ பேர் செத்தாலும் எந்த அரசாங்கமும் பெருசா எடுத்துக்கறதில்லை..பின்னாடி போறவன் ஹெல்மெட் டுக்காக தொங்கோ தொங்குற கோஷ்டிங்க இனிமேல இதுபோல மேட்டர்களையும் சேர்த்து பார்த்தா நல்லது.

மூடாம இருந்து அந்த கால்வாய்ல யாராவது விழுந்தா அடிபட்டா, கால்வாயை பொறுப்பா கவனிச்சிக்காத அதிகாரியையும் ஊழியரையும் டிஸ்மிஸ் செய்யணும்..

கால்வாயில் தவறி விழுந்து ஆள் செத்தே போனாங் கன்னா, சம்மந்தப்பட்டவர்களை் கொலைகேஸ்ல உள்ளே தள்ளணும்.

இதெல்லாம் கேக்கும்போது சினிமா மாதிரி தெரிய லாம். ஆனா வேலையே போறா மாதிரி ஒருத்தர் மேல கடுமையா ஆக்சன் எடுத்தாபோதும்.. மத்தவங்களுக் கெல்லாம் ஆட்டோமெட்டிக்கா வயித்துல புளி கரைக்கும்.

கால்வாய்கள் மூடப்படாத இடங்களை படம் பிடித்து அதுக்கு பொறுப்பானவங்க யார்னு முன்கூட்டியே சோஷியல் மீடியாவுல வெளுக்கலாம்..

(வீடியோ டுவிட்டரில் எடுத்தது , முழுவிவரம் தெரியாது)

-ஏழுமலை வெங்கடேசன்

#news #ezhumalai_vengatesan

அதிகம் வாசிக்கப்பட்டவை...  வரலாற்றில் இன்று ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares