d tags of your site:
Mon. Jul 22- 2019

அமைச்சரவைகளின் நிரந்தர நம்பர் டூ-நாவலர் நெடுஞ்செழியன்

Share This News:

நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா.. இன்றைய அவரது பிறந்த நாளில் தொடங்குகிறது. சென்ற வருடம் ஒரு மிகப்பெரிய கட்டுரையை போட்டோம்..

1949ல் திமுகவை ஆரம்பித்த அண்ணா 1969ல் முதல மைச்சராக மறையும்வரை அவரின் தளபதியாக விளங் கியவர். கட்சியிலும் ஆட்சியிலும் நெம்பர் டூவாக இருந்தவர்..

கலைஞர், எம்ஜிஆர் என்ற இருவர் உட்டாலக்கடி வேலையை செய்யும் தில்லாலங்கடிகள் என்பதை உணராமல், கனத்த வாளை வெறுங்காற்றில் சுற்றி கடைசிவரை உச்சத்தை தொடாமல் போன திராவிட தூண்.

இவரின் அரசியல் வரலாற்றில் முதன் முதலில் சகிக்கமுடியாத எதிரியாக தெரிந்தவர் எம்ஜிஆர்தான். அண்ணா மறைந்தபோது நாவலர் முதலமைச்சர் ஆவதை எம்ஜிஆர் தடுத்தார். அதற்காக காத்திருந்து, திமுகவிலிருந்து எம்ஜிஆரை வெளியேற்றும் நாளுக்கு திரிவைத்து கொளுத்தினார் நாவலர்.

எம்ஜிஆரையும் சரி , கலைஞரையும் நாவலர் வறுத் தெடுத்த வாக்கியங்களை கொண்டு ஒரு புத்தகமே எழுதலாம். எதிர்ப்பது, சரண்டர்..எதிர்ப்பது, சரண்டர் ஆவது என்பதே நாவலரின் வாழ்வியலாகிப்போனது..

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற பின்னா ளைய சினிமா காமடிக்கு முன்னாடியே நிஜவடிவம் கொடுத்தவர் நாவலர்..

_ஏழுமலை வெங்கடேசன்

#news #NavalarNedunchezhiyan

அதிகம் வாசிக்கப்பட்டவை...  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares