d tags of your site:
Tue. Oct 22- 2019
Share This News:

▪மோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்

▪டெல்லியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

▪ஜார்கண்டில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர்

▪ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

▪சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் மீது பேனர் விழுந்த விபத்தில் சுபாஸ்ரீ (23) என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

▪பேனர் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

▪நாட்டின் பொருளாதார நிலையை கண்டித்து வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் – காங்கிரஸ்

▪தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியம் அமைப்பு விளக்கமளித்துள்ளது.

▪கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை

▪வியட்நாமில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

▪குல்பூஷன் ஜாதவை சந்திக்க 2-வது முறை அனுமதி கிடையாது – பாகிஸ்தான்

▪காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலி

▪சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவுடன் முத்த காட்சிக்கு 15 டேக்குகளுக்கு மேல் போனதாக நடிகர் துருவா தெரிவித்துள்ளார்.

▪கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள குயின் இணைய தொடருக்கு ஜெயலலிதா உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

▪எம்எஸ் டோனியுடன் விளையாடிய முக்கியமான ஆட்டத்தை விராட் கோலி ‘ஸ்பெஷல் நைட்’ என டுவிட்

▪எம்எஸ் டோனி ஓய்வு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என, அவரது மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளா

▪தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைத்துள்ளது.

▪கேப்டன் பதவியால் தனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

▪திருவண்ணாமலையில் செப்டம்பர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

▪மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்திய வெளியீடு

▪ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஐபோன்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

▪ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் புத்தம் புதிய அம்சங்கள் நிறைந்த 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டன

SUPPORT NEWSBANK
shares