d tags of your site:
Tue. Oct 22- 2019
Share This News:

▪இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

▪மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

▪10-ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

▪நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

▪பீகாரில் பா.ஜனதா தலைவரை மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்துக்கொலை செய்தனர்.

▪சுபஸ்ரீ மரணம்: குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு

▪துருக்கியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் பலி

▪இந்திய-வங்காளதேச எல்லை கற்களில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் பெயர் அழிப்பு

▪சாரதா ஊழல் வழக்கு – கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

▪பிரேசில் – மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி

▪முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன்

▪காங்கிரஸ் முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப்டம்பர் 17 வரை காவல் நீட்டிப்பு – டெல்லி கோர்ட்

▪தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்

▪எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

▪மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்க உள்ளா

▪கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

▪கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார்.

▪ஆரியின் நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக நடித்த ஷிவதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

▪லண்டன் ஓவல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 225 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

▪இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ஷுப்மான் கில், வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்

▪தரம்சாலா சென்றடைந்த இந்திய அணிக்கு இமாச்சல பிரதேச மாநில பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

▪பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.

▪பிபா U-17 பெண்கள் உலகக்கோப்பை: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது

SUPPORT NEWSBANK
shares