d tags of your site:
Mon. Jul 22- 2019

எந்த டிவியிலாவது விவாதிக்கிறார்கள் என்று பாருங்கள்..

Share This News:

2015 சென்னை அடையாறு பெருவெள்ளம் மனித தவறால்தான் நிகழ்ந்தது என்று மத்திய தணிக்கை அறிக்கை சொல்கிறது.. அதற்கான காரணங்களையும் விரிவாக பட்டியலிட்டுள்ளது..

அதேபோல சென்னையில் அரசு நிலங்களில் 23.9 சதவீதம் தனியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது.. நீர் நிலைகளில் போடப்பட்ட ஆட்டை சதவீதம் 49%..

இன்னொருகொடுமையாக , திருவள்ளூர் 14 % கிருஷ்ணகிரி.12,6%, திண்டுக்கல் 11.85% விழுப்புரம் 11.34% தர்மபுரி 10% என அரசு நில ஆக்கிரமிப்பு கணக்கு போகிறது.. எல்லா மாவட்டங்களையும் விட டாப் முதலமைச்சர் எடப்பாடியின் மாவட்டம்தான்.. அதாவது சேலம் 15 %.

மொத்தம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களின் அளவு 2.05 லட்சம் ஹெக்டேர்.. அதாவது 2017 ஜுன் வரை ஆக்கிரமிப்பில் போயுள்ள அரசு நிலம் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் மேலே…

ஜனநாயக பூமி.. ஜமாய்ங்கடா சாமி…

போன வருஷ பதிவுஇது..ஆனா இப்பவும் படிக்கலாம்.. தப்பில்லை..

-ஏழுமலை வெங்கடேசன்

#nrews #ezhunalai_vengateshan

அதிகம் வாசிக்கப்பட்டவை...  ஜூலை 5, 1946-தான் பிகினி டிரெஸ்ஸின் பிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares