d tags of your site:
Thu. Feb 20- 2020

பட வாய்ப்பு இல்லையா..!? எடு கவர்ச்சிகரமான போட்டோஷோட் இது கோலிவிட்டின் சினி தந்திரம்-லேட்டஸ்ட் நடிகை தன்யா

Share This News:

கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான்யாவின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் கோடம்பாக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருப்பன் திரைப்படத்தில் சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காக விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தவர் தான்யா ரவிச்சந்திரன்.

ஏனோ..!?

இப்படத்திற்கு பின் அவருக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை.

இதற்கு தனது உடல் அமைப்பே காரணம் என கருதிய அவர், கடுமையாக உடற் பயிற்சி செய்து உடலை இளைக்க செய்து.பின்னர் கவர்ச்சிகரமான தோற்றத்துடன்போட்டோஷூட் நடத்தி அப்படங்களை சமூக வலைத்தளங்களைல் உலவ விட்டுள்ளார்

SUPPORT NEWSBANK
shares