d tags of your site:
Mon. Jul 22- 2019

வரலாற்றில் இன்று ஜூலை 12-1938 நடிகர் ஜெயசங்கர் பிறந்த நாள்

Share This News:

இன்று ஜூலை 12 , 1938 மறைந்த தமிழ் நடிகர் ஜெயசங்கர் பிறந்த நாள் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்து வந்த காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்தவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம் .ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள்.

ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகவும் நடித்தார் ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார்.,

பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

#today #actorjaishankar #birthday

அதிகம் வாசிக்கப்பட்டவை...  சட்டசபை செய்தி: சென்னை குடிசை இல்லா நகரமாக உருவாக்கப்படும்-ஒ.பன்னீர்செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares